இதயத்திலிருந்து… இதயத்தை நோக்கி….
எழுத்துலகில் சிறுகதை எழுதுவதென்பது அரிசியில் சிற்பம் செதுக்குவதைப் போன்ற நுட்பமான செயல். நோயளிகளின் நாடிபிடித்துப் பார்க்கத் தெரிந்த இதய மருத்துவர் டாக்டர். கண்ணன் தன்னுடைய உணர்வுப்பூர்வ எழுத்தால் உலகமக்களின் நாடித்துடிப்பையும் அறிந்து வைத்திருக்கிறார். இதயப்பூக்கள் என்னும் இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அத்தனையும் வாசகர்களுக்கு இதம் தரும் நலம் தரும் மருந்துகள்.
Be the first to review “இதயப்பூக்கள்”