தெய்வீகத் திருமணங்கள் என்ற தலைப்பில் வா.ஜானகிராமன் தினமலர் “ஆன்மிக மலர்” இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு புத்தகமாக வெளிவருகிறது.
இதில் மொத்தம் ஆறு திருமணங்கள் உள்ளன. ஆறும் ஆறு விதமான திருமணங்கள். தெய்வங்களின் திருமணமாக இருந்த போதிலும், அவை அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. ஒவ்வொரு திருமணமும் ஒரு சில சங்கடங்களை சந்தித்து. பிரச்சனைகளில் சிக்கி, பிறகுதான் நடந்தது. அத்தகைய சங்கடங்களும் பிரச்சினைகளுமே சம்மந்தப்பட்ட திருமணங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பின்புலமாக அமைந்து வாசகர்களை படிக்கத்தூண்டி பரவசப்படுத்தின.
Be the first to review “தெய்வீகத் திருமணங்கள்”