அருண் சரண்யாவின் இந்தக் கதைகள் காட்டும் உலகம் நமக்கு மிகவும் நெருக்கமானது. நாம் வாழ்ந்து. நாம் அனுபவித்துப் பழகிய உலகம்தான். ஆனால் நமது புலன்களுக்கு எட்டாத சில ருசிகளை இவரது கதைகள் எட்டிப்பிடித்து விடுவதுதான் வித்தியாசம்.
ஆடம்பரமோ, ஜோடனைகளோ அறவே இல்லாத எழுத்து அருண் சரண்யாவினுடையது. சொல்ல வரும் விஷயத்தின் கூர்மை சற்றும் குறையாத விதத்தில் மொழியை மிகவும் ஜாக்கிரதையாகக் கையாளக் கூடியவர்.
சிக்கனமான சொற்கள், சீரான கதையோட்டம், வாசகர்களுடன் மிக நேரடியாக உறவு கொள்ளும் கதைகள் இவை.
Be the first to review “அருண் சரண்யா சிறுகதைகள் பாகம்-1”