எதற்காக இந்தக் கதைகள்?
இதில் வரும் பாத்திரங்கள் சாமானியர்கள்… ஆனால் அவர்களிடமும் சுவாரசியமான ஒரு கதை இருக்கிறது. இவர்களின் தனிப்பட்ட உளவியல் பிரச்சினைகள்தான் இந்தக் கதைகள்.
இது தமிழ் மொழியில் ஒரு புது முயற்சி.
ஏன் இதைப் படிக்க வேண்டும்?
பிரச்சனை என்ன? சளி, இருமல், காய்ச்சல் போல உளவியல் பாதிப்புகளும் இக்காலத்தில் மிகவும் சாதாரணமாகிவிட்டன. டிப்ரஷன், மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, சுயபச்சாதாபம்… பெரிய லிஸ்ட்.
Be the first to review “ஒரு மாதிரி மனிதர்கள்”