உலகிலேயே புண்ணியமான செயல் என்பது. ஆபத்திலிருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்றுவது தான். தெய்வமே, இந்த பூமியில் பிறந்தாலும், அவர்களும் ஆபத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இங்கே, ஒரு கணவனின் உயிரையும், மனைவியின் உயிரையும் காப்பாற்றுகிறான் ஒருவன்.
இதற்காக, அவனுக்கு எந்தக் கூலியும் கொடுக்கப்படவில்லை. அவனும் அதை எதிர்பார்க்கவில்லை. வானர வர்க்கத்தினன் ஆயினும், அழகே வடிவான அவனுக்கு, சுந்தரன் என்று பெயர். இதனால், அவனும், சீதாபிராட்டியும் மட்டுமே முக்கிய இடம் பெற்ற இந்தக் காண்டத்துக்கு சுந்தர காண்டம் எனப்பெயர்.
Be the first to review “ராமாயண மகாகாவியம் (வான்மீகி – கம்பன் ஒருஒப்பீடு) பாகம் – 4 (சுந்தர காண்டம்)”