பார்கவி, நாற்பது வயது, பேரழகி, பல ஆயிரம் கோடிகளுக்குச் சொந்தக்காரி. ஒழுக்க விதிகளுக்குக் கட்டுப்படாதவள், இன்பங்களைத் துய்ப்பதுதான் வாழ்க்கையின் நோக்கம் என்ற கொள்கை உடையவள்.
“அவள் இன்னும் நூறு பிறவிகள் இதேபோல் இன்ப வாழ்க்கை வாழலாம். அந்த அளவிற்கு அவளுடைய கர்மக் கணக்கு வலுவாக இருக்கிறது. ஆனால் அவள் இதிலிருந்து மீள வேண்டும். வளர வேண்டும். என்னை நோக்கி நகர வேண்டும்”.
பச்சைப்புடவைக்காரி ஆணையிட்டாள்.
மகாமருந்துவச்சியான பச்சைப்புடவைக்காரி என்னை ஒரு மருத்துவ உபகரணமாகப் பயன்படுத்தி பார்கவியை எப்படி மீட்டெடுத்தாள் என்பதுதான் அன்பே ஆனந்தம் நூலின் கதைக்களம்.
Be the first to review “அன்பே ஆனந்தம்”