திருஞான சம்பந்தர் மதுரை செல்ல இருந்த போது, அவரது பக்தர்கள், அப்போதைய கோள்களின் சூழ்நிலை சரியில்லை எனக்கூடு பயணத்தை ஒத்திப்போட கேட்டுக் கொண்டனர். ஆனால் “சிவனடியையே சிந்திக்கும் சிவகோளும் என்ன செய்துவிடும். அவை நன்மையே பயக்கும்”, என்று கூறி, திருஞான சம்பந்தர் பாடிய 11 பாடல்களின் தொகுப்பே, கோளறு பதிகமாகும்.
Be the first to review “கோளறு பதிகம்(A 3)”