கோயிலுக்கு ஏன் போக வேண்டும், பொதுவாக கோயிலுக்குள் இருக்கும் சந்நதிகள் என்னென்ன, அங்கிருக்கும் கடவுளர்கள் யார் யார், அவர்களுடைய தாத்பர்யங்கள் என்ன என்பன போன்ற சிறுவர்களின் கேள்விகளுக்கு, தாத்தா பதில் சொல்லும் வகையில் அமைந்த புத்தகம் இது. இறைவன் என்ற பரம்பொருளின் சக்தி, இயற்கையாகவே இந்த பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கிறது. இந்த சமூகத்தில் ஓர் அங்கமாகப் பிறந்திருக்கும் நாம், நமக்குத் தேவையான எல்லாவற்றையும் இந்த சமுதாயத்திடமிருந்தான் பெறுகிறோம்.
Be the first to review “கோவிலுக்கு போகலாமா சுட்டிகளே”