நாட்டிற்காக இன்னுயிர் நீத்த சாமானியர்கள் ஏழு பேர் குறித்தும், பாகிஸ்தான் படையோடு மோதிய போர் விமானி அபிநந்தன் குறித்தும் எழுதப்பட்ட புத்தகம் இது.
இந்திய தேசம் காத்த அந்த ராணுவ, புற ராணுவப்படை வீரர்களை பற்றியும், அவர்களது தீரம், தியாகம் பற்றியும் இந்த நூலில் எழுதியுள்ளேன்.
ஓரிய நாட்கள் நாளிதழ்களில் செய்தியாக மட்டுமே நாம் அறிந்து, மறந்து போன வீரர்களின் தியாக வாழ்க்கையை, வரலாறாக, இந்த புத்தகத்தின் மூலம் பதிவு செய்துள்ளேன்.
இளையதலைமுறை கொண்டாட வேண்டிய, பின்பற்ற வேண்டிய ‘ஹீரோக்கள்’ இவர்கள் தான் என்று இந்த ‘நிஜ ஹீரோக்கள்’ என்று இந்த ‘நிஜ ஹீரோக்கள்’ நூல் அடையாளம் காட்டுகிறது!
Be the first to review “நிஜ ஹீரோக்கள்”