ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் தொகுப்பின் ஒவ்வொரு பாடலின் பொருளையும் சுவையாகக் கூறுகிறது இந்த நூல். ஆன்றோரின் உபதேசங்கள், சின்னஞ்சிறு கதைகள் ஆகியவற்றின் மூலம் பஜகோவிந்தத்தின் சாரத்தை எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் நம்முள் இறக்கி அதன் தற்காலத் தேவையையும் அடிக்கோடிடுகிறது. மோக முத்கரா எனப்படும் பஜகோவிந்தப் பாடல்கள் ஆசையை அறுக்கச் சொல்கின்றன. இந்த நூலைப் படித்துணர்ந்தால் வாழ்க்கையின் அடுத்த பக்குவ நிலைக்கு அது நம்மை அழைத்துச் செல்லும்.
Be the first to review “நினை அவனை(பஜகோவிந்தம்)”