-
துல்லியமான திருக்கணித பஞ்சாங்கம்
சோபகிருது வருஷத்திய துல்லியமான திருக்கணித பஞ்சாங்கம்.
“ஒரு நாளுக்கு ஒரு பக்கம்” அனைவருக்கும் எளிமையாக புத்தக வடிவில்!
-
தெய்வீகத் திருமணங்கள்
“திருமண பொருத்தம் மனிதர்களுக்கு மட்டும் தானா?
தெய்வங்களுக்கும் உண்டா? தெரிந்துகொள்ள…படியுங்கள்…
-
நம்ம ஊரு மூலிகைகள்
“பல் சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறு வீக்கம்
குணமாக்கும் மூலிகை” தெரிந்து கொள்ள…படியுங்கள்
-
நவக்கிரகங்களும் பரிகாரங்களும்
” நவக்கிரகங்களால் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், திருமணத்தடை, ஆயுளை அதிகரிக்க செல்ல வேண்டிய ஆலயங்கள், பரிகாரங்கள் பற்றி அறிய…படியுங்கள்
-
நவீனப் பிரச்னைகள் புராணத் தீர்வுகள்
“இந்த கால இளைஞர்களின் பிரச்னைகள்…
அந்த கால புராணங்களின் தீர்வுகள்…”
-
நாடிஜோதிடம் உண்மையா?
” பல்வேறு நாடிகளில் சிறந்த நாடி எது என்று தெரியுமா? ”
அரவிந்த் ஸ்வாமிநாதர் எழுதிய நாடிஜோதிடம் உண்மையா?
-
நிலவே கலையாதே!
“தற்கொலை எனும் எண்ணம் எந்த பெண்ணுக்கும் வந்துவிடக்கூடாது…என்பதற்காகவே சமூக அக்கறையுடன்
உருவாக்கப்பட்ட புத்தகம்…”
-
நெஞ்சினில் நீ
“நாடகத்தையே நடத்துபவள் நாடகத்தில்
ஒரு பாத்திரமாக ஜொலிக்கும் வித்யாசமான காதல் கதை”
-
பச்சை புடவைக்காரி பாகம் -4
“பதவி உயர்வு வேண்டும் என்று ஆடம் பிடித்த
பக்தனுக்கு அதைவிடப் பல மடங்கு உயர்ந்த
ஞானத்தை வழங்கியவளின் கதைகள்.”
-
பண்டரிபுரத்து மகான்கள்
“கிரிஷ்ணபக்திக்கு உதாரணமாக எத்தனையோ திருத்தலங்கள் இருந்தாலும் அவற்றுள் பண்டரிபுரத்துக்கு கூடுதல் சிறப்பு…அறிய படியுங்கள்”
-
பார்த்தது கேட்டது படித்தது பாகம் – 15
” இந்திரா காந்தி இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா…
உண்மை என்ன? படியுங்கள்…”
-
பார்த்தது கேட்டது படித்தது பாகம் 12
“பிரபல சம்பல் பள்ளதாக்கு கொள்ளையன் பிடியில் அகப்பட்ட இளம் பத்திரிகையாளர்…திகில் படத்தை மிஞ்சும் அனுபவத்தை தெரிந்து கொள்ள…
-
பார்த்தது கேட்டது படித்தது பாகம் 13
“சீண்டிய பத்திரிக்கையாளர்… சீறியகாமராஜர்…
சுவாரஸ்யமான தகவல்களுக்கு!”
-
பார்த்தது கேட்டது படித்தது பாகம் 14
“ருத்ராட்சத்தை யார் அணியலாம், யார் அணியக்கூடாது…
அதன் பலன்கள் என்ன அறிந்துகொள்ள…”
-
பார்த்தது கேட்டது படித்தது பாகம் 16
” மதுவிலக்கு கொள்கை…
அண்ணாதுரை கூறியது என்ன? ” படியுங்கள்
-
-
பிரபுசங்கர் சிறுகதைகள்
“யதார்த்த சம்பவங்கள்,சீரிய கற்பனை,சிந்தனைக்குரிய கருத்துக்கள்…படியுங்கள்…”
-
புலவர் புராணம்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய புலவர் புராணம்
ஆராய்ச்சியுரை – பேராசிரியர் சு.வேங்கடராமன்.
தமிழ் இலக்கிய வரலாற்றுக்கான முழுநூல்
நூல் இயற்றப்பட்டு 128 ஆண்டுகள் ஆன நிலையில் முதன் முதலாக விரிவான உரையுடன் வெளியாவது இப்பதிப்பின் சிறப்பு
₹1,500.00 -
பெண்ணே பேராற்றல் பாகம் 1
“நெற்றியில் குண்டு துளைத்தபோதும் தேசியக் கொடியை
கையில் ஏந்தி போராடிய பெண்…படியுங்கள்”
-
பெண்ணே பேராற்றல் பாகம் 2
“இந்திய விடுதலைக்காகப் பல போராட்டங்களில் கலந்து கொண்டு
சிறை சென்றவர்” தெரிந்து கொள்ள…