தமிழகத்தில் அதிகமான மலையாளிகளும், கேரளத்தில் அதிக அளவில் தமிழர்களும் உண்டு. நூற்றாண்டுகளாக, சகோதரர்களாக அனைவரும் அன்போடு வாழ்கின்றனர்.
மலையாளிகளுக்கு, தமிழ்நாடு இரண்டாம் வீடு.
மலையாளிகளுக்கு பழம், பால், காய்கறி, முட்டை தந்து உதவுகின்றனர் தமிழ் மக்கள். கேரளம், தமிழகம் தொடர்பான உறவுகளை உறுதிப்படுத்த இந்த புத்தகம் வெளிவருவது போன்ற முயற்சிகள் உதவும்.
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
– உம்மன் சாண்டி.
Be the first to review “ஓ.சி என்ற சி.ம்”