தமிழகத்தில் ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பக்தர்களின் முதல் தேர்வாக இருப்பது கும்பகோணம் வட்டாரம்தான். கும்பகோணத்தைச் சுற்றி நவக்கிரக கோயில்கள், பஞ்சவாரண்யத் தலங்கள் என்று பார்க்கும் திசைகளில் எல்லாம் பக்தி மணம் பரவும், தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் கட்டி வைத்த ஆலயங்கள் ஆயிரம்.
ஒவ்வொரு கோயிலும் ஒரு வரலாறு சொல்கிறது. வரலாறு மட்டுமல்லாமல் திருமணம், வேலைவாய்ப்பு, படிப்பு, போன்றவற்றிற்கு பரிகாரம் செய்யும் கோயில்களும் இருக்கின்றன. இவற்றில் நாம் அறிந்த கோயில்கள் பல. அதே சமயம் கும்பகோணத்தைச் சுற்றி நாம் அறியாத கோயில்களும் உள்ளன. அப்படி நாம் அறியாத ஆழமான தல வரலாறு கொண்ட கோயில்களைச் சொல்கிறது இந்த நூல்.
Be the first to review “கும்பகோணம் வட்டார கோயில்கள்”