எத்தனை முறை படித்தாலும், உற்சாகத்தை வழங்கும் ஒரே நூல் ராமாயணம் என்றால் மிகையல்ல. வால்மீகியும், கம்பனும் கூட ஒருமுறை தான் ராமாயணத்தை எழுதினார்கள். ஆனால், நாம் அதை பலமுறை வாசிக்கும் பாக்கியம் பெற்றுள்ளோம்.
நமது கோவில் திருவிழாக்களில் ராமாயண சொற்பொழிவு கேட்டு ஆனந்தம் கொள்கிறோம். அவ்வகையில், ராமாயணத்தின் ஒரு காண்டமான யுத்த காண்டம் நூலை, வால்மீகியையும், கம்பனையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.
ஆசிரியர் வா.ஜானகிராமன்.
Be the first to review “ராமாயண மகாகாவியம் (வான்மீகி – கம்பன் ஒரு ஓப்பீடு) பாகம் – 5 (யுத்த காண்டம்)”