விசேஷம் இது வித்தியாசம்’ என்ற இந்த நுாலில், இந்தியாவிலுள்ள கோவில்களில் கடைபிடிக்கப்படும் வித்தியாசமான வழிபாடுகள், இதுவரை பார்த்திராத சிலைகள், கலைச்சிற்பங்கள் பற்றிய தகவல், சாக்லெட், பாகற்காய், மணல் உள்ளிட்டவற்றை படைக்கும் அபூர்வ தகவல்கள், மனிதராய் பிறந்து தெய்வமாய் உயர்ந்தவர்கள், காக்கா பிடித்தல் என்ற வார்த்தை எப்படி பிறந்தது, கருவறைக்குள் தினமும் வரும் விலங்கு, கல்யாணமாகாத பெண்களுக்கு அணிவிக்கப்படும் மாங்கல்யம், சிலையை தொடாமலேயே பூஜை செய்யும் அதிசயம், பெண்ணாக மாறிய ஆண் தெய்வங்கள், நிஜமாகவே தீர்த்தம் குடிக்கும் கடவுள் உள்ளிட்ட அதிசய செய்திகள் அடங்கியுள்ளன. இந்த கோவில்களின் இருப்பிடங்கள், அங்கு செல்லும் வழி ஆகியவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதிலுள்ள எல்லா தகவல்களுமே விசேஷம்… இது வித்தியாசம்.
– தி. செல்லப்பா
Be the first to review “விசேஷம் இது வித்தியாசம் பாகம் – 2”