மொத்தம் உள்ள 109 ஆத்திச்சூடியில் 36ஜ மட்டும் தேர்வு செய்து இன்றைய மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு. நடைமுறை உதாரணங்களோடு மக்களின் மனதில் பதியும் வண்ணம் இந்த நூலில் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு தலை சிறந்த வருங்கால தலைமுறை உருவாகும்.
அறம் செய விரும்பு தொடங்கி, துயில் முன் எழு வரையிலான தலைப்புகளின் ராமாயணம், மகாபாரதம், திருக்குறள், பாரதியார் முதல் கண்ணதாசன் வரையிலான கவிஞர்களின் கவிதைகளிலிருந்து உதாரணத்துடன் இவை விவரிக்கப்பட்டுள்ளன.
Be the first to review “அன்றாட வாழ்வில் ஆத்திச்சூடி”