ஒரு தாய் மக்கள் என்ற நிலை மாறி, தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதியதன் வெளிப்பாடு, தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம்! சரியான திசையில் சென்று கொண்டிருந்த போராட்டம், போராளி குழுக்களின் ஒற்றுமையின்மையாலும், சிங்கள இனவாத குழுக்களின் வெறித்தனத்தாலும், ரத்தத்தை பூசிக் கொண்டது, புத்த தேசம்! இந்தியாவின் உதவியை கோர, 1987ல் இலங்கை சென்றது, இந்திய அமைதிப் படை! தமிழர்களின் பிரச்னை முடிவுக்கு வராத நிலையில், இலங்கை அரசு, அமைதிப் படை வெளியேற நிர்பந்தித்த சூழ்நிலையில், 1989ல் அமைதிப் படையுடன் யுத்த பூமிக்கு நேரிடையாக சென்ற என் அனுபவத்தை பதிவு செய்துள்ளேன்…
Be the first to review “அமைதிப்படையுடன் அந்துமணி”