ஆன்மிகமே பாரத்தின் ஆணிவேர் என்பார்
சுவாமி விவேகானந்தர்.
அறிவியல் இன்றி உலகம் இயங்கி விடும்.
அலைபேசி இல்லாவிட்டால் என்ன!
புறா கூட தகவலைக் கொண்டு சேர்த்து விடும்.
மனிதகுலம் தான் மாறியிருக்கிறது ஆனால்,
அதே நைவேத்யம், அதே அபிஷேகம் என இறைவன் மட்டுமே மாறாமல் இருக்கிறார் என்று ஆன்மிகத்தின் அருமைக்கு கட்டிக் கூறுகிறது இந்நூல்.
Be the first to review “அர்த்தமுள்ள ஆன்மிகம்”