ஆன்மீக குருமகா சந்நிதானங்களின் வாழ்த்து:
திருவாடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம்
ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்:
வேத புராணங்கள், இதிகாசங்கள் பற்றிய விளக்கங்கள், திருமாலின் பத்து அவதாரங்கள், சிவபெருமானின் முழு முதன்மை முதலான ஆன்மீகச் செய்திகள் நன்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. புவியியல், நிலப் பொதியியல், விண்வெளிக் கோளியல் ஆய்வாளர்களின் ஆராய்ச்சிகளை உற்று நோக்கும்போது இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த கர்த்தாவாக இறைவன் ஒருவன் உண்டு என்ற கருத்தே வலுப்பெறுகிறது என்பதே இந்நூல் கூறும் முடிவான உண்மையாகும்.
Be the first to review “அறிவியல் ஆன்மீக சிந்தனைகள்”