ஆனந்தமே மனநலம்!

கீதா கெங்கையா

290.00

” கவலை, பயம்,பதட்டம், அதிர்ச்சி…விடுபடுவது எப்படி?

டாக்டர்கள் தரும் ஆலோசனை”

சமூக ஊடகங்கள் வந்த பின், ‘எல்லாருக்கும் நம்மைப் பிடிக்க வேண்டும்’ என்ற மனநிலை வந்து விட்டது. ‘பேஸ் புக்’ கில் ஒரு ‘போஸ்ட்’ போட்டவுடன், எத்தனை பேர், ‘லைக்’ போடுகின்றனர் என்று, மொபைலை பார்க்க துவங்கி விடுகிறோம். ‘லைக்’கில் தான் வாழ்கிறோம். வாட்ஸ்-ஆப் அனுப்பினால், பதிலுக்கு எத்தனை, ரெஸ்பான்ஸ்’ வருகிறது, எத்தனை, ‘பார்வோர்டு’ ஆகியிருக்கிறது என, கவனம் மொத்தமும் இதில் தான் உள்ளது.

யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. நமக்குக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் என்று. நாம் நினைப்பது இந்த, ‘லைக்’ மட்டுமே!

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆனந்தமே மனநலம்!”

Your email address will not be published. Required fields are marked *