அறுபத்தி மூன்று சிறுகதைகள் அடங்கிய ஆன்மீக சிறுகதை தொகுப்பு. சிறு வயதில் பெரியவர்கள் சொன்ன கதைகளையும் மற்றவர்களிடம் கேட்ட கதைகளையும், மேலும் அந்த கதாபாத்திரங்களை நம் கண்முன்னே நடந்தது நடப்பது மாதிரியும் ஆசிரியர் தொகுத்து வழங்கி உள்ளார். இது பல சுவாரஸ்யமான புதிய விஷயங்களைக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு. சிறு குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் படித்து மகிழலாம்.
Be the first to review “ஆன்மிக சிறுகதைகள்”