வீடு, வேலை எனும் சிறையிலிருந்து சிறிது விடுதலையாகி உலகம் எனும் வானில் சிட்டுக் குருவியைப் போல் சிறகடித்து பறந்து பாருங்கள்… அது தரும் அனுபவமே அலாதியானது! பயணம் என்பது வீண் செலவு அல்ல; அது கற்றலின் ஓர் அம்சம்! அறிவுத் தேடலின் சுரங்கம்! செதுக்க செதுக்க கல் சிலையாவது போல் பயணம் எனும் உளி மனிதனை பக்குவப்படுத்தி அறியாமையை நீக்குகிறது! ஆதலில் பயணம் செய்யுங்கள்… மனம் கொஞ்சம் இளைப்பாற! அறிவு இன்னும் விசாலமாக!
Be the first to review “ஆறு நாடுகளில் அந்துமணி”