பத்திரிக்கையாளராக செயல்பட வேண்டுமென்பது பலரின் விருப்பமாக உள்ளது. தற்போதைய சூழலில், அதை எளிதாக்கும் வகையில் சமூக ஊடகங்கள் செயலாற்றி வருகிறது. இருந்த போதிலும், பத்திரிக்கை துறையின் அடிப்படை அம்சங்கள் தெரியாமல், பத்திரிக்கை துறையில் நுழைந்து அதன் புனித தன்மையை சீரழித்து வருகின்றனர்.
இந்திய அரசாங்கத்தின் நான்காவது தூணாக செயலாற்றி வரும், பத்திரிக்கை துறையை நன் வழிபடுத்திட தேசபக்தி மிக்க இளைஞர்கள் முன்வந்து செயலாற்ற வேண்டும் என பல மூத்த பத்திரிக்கையாளர்கள் விரும்புகிறார்கள்.
அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அடியேனின் சிறு முயற்சியாக இந்நுால் வெளியிடப்படுகிறது. இந்த புத்தகத்தில் செய்தித்தாள், தொலைக்காட்சி, வானொலி, மற்றும் சமூக ஊடகங்கள் இத்துறைக்கு பயன்படுத்தப்படும் AI தொழில்நுட்பம் குறித்தும், தகவல்கள் தரப்பட்டுள்ளது.
Be the first to review “ஊடகம் ஒர் அறிமுகம்”