மகாபாரத்தின் சாரத்தை, அதில் கூறப்பட்டுள்ள பல வரலாற்றுக் கதைகளை, குருசேஷத்ரம் தொடர்பான தகவல்களை எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் ஜி.எஸ்.எஸ்.,, என்று அழைக்கப்படும் ஜி,எஸ்.சுப்ரமணியன் தாராளமாக வழங்கியிருக்கிறரர். இந்த நூலைப் படித்தும் குருசேஷத்ரத்திற்குச் செல்ல வேண்டும்; புனிதர்கள் பலர் ஒன்று கூடிய அந்த தலத்தைத் தரிசிக்க வேண்டும்; அந்த புண்ணிய ஆத்மாக்கள் உலாவிய இடங்களில். அவர்களின் பாதம் பட்ட இடங்களில் நாமும் சஞ்சரிக்க வேண்டும்: அவர்களின் மூச்சுக் காற்று பரவி இருக்கும் இடங்களுக்குச் சென்று நாமும் அதை சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தானாக ஊற்றுப் போல் பெருக்கெடுக்கும் என்றால் அது மிகையாகாது.
Be the first to review “குருக்ஷேத்ரம்”