சிகரம் தொட (7ம் அறிவு)

செல்வி நடேசன்

180.00

“தொடர்ந்து மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தால் வயதானாலும், அதிக நினைவு திறன் பெறலாம்” விபரம் அறிய…

நம் அனைவருக்கும் மூளை ஒரே மாதிரியானது தான். ஜம்புலன்களையும் அடக்கி ஆள்வது நம் மூளை தான். அதையே நம்மால் அடக்கி ஆள முடியும். எப்படி?

உடலை வலுவாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வதுபோல், மூளைக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி இல்லாவிட்டால், சிந்தனை திறன் மழுங்கி, மறதி, “அல்சீமர்”, “அம்னீஷியா” என்றெல்லாம் சொல்லப்படும் கரையான்கள் மூளையை பதம் பார்த்து விடும்.