நான்கு முறை தொடர்ந்து கருச்சிதைவு. பல மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின் சினைப்பையில் புற்று நோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். கர்ப்பப்பையை எடுத்துவிட்டார்கள். தாயாகவே முடியாது என்ற நிலை. கணவன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டான்.
தற்கொலைக்கு முயன்ற பவானியை வாழவைக்க வேண்டும் என்று பச்சைப்புடவைக்காரி முடிவு செய்தாள், அதை யாரால் எப்படி நடத்திக் காட்டினாள் என்பதுதான் “தாயே சக்தி” நூலின் சாரம்.
Be the first to review “தாயே சக்தி”