இனிமை, எளிமை, புதுமை என்ற அற்புதமான கலவையுடன் திருக்குறளுக்கு இரண்டே வரிகளில் கச்சிதமான உரை எழுதியிருக்கிறார் வைகைச்செல்வன்.
அவரின் இந்த வார்த்தைச் சிக்கனத்தால்தான் உரை அடர்த்தி மிகுந்ததாகி நம்மைப் பெரும் பாதிப்பிற்குள்ளாக்குகிறது.
இந்த நூல் குறளின் யதார்த்தத்தை எடுத்தியம்பும் அருமையான கையேடாகவும், படிக்கும்போது பரவசப்படும் விதமாகவும், மனதிற்கு மிகுந்த நிறைவளிப்பதாகவும் விளங்குகிறது.
மேற்சொன்னா காரணத்தினாலேயே இந்தத் திருக்குறள் எளிய உரைநூல் தனித்துவம் பெற்றதாக மாறிவிடுகிறது.
Be the first to review “திருக்குறள் எளிய உரை”