இந்திய சுதந்திரப் போராட்டம் என்றவுடன் மகாத்மாவுக்கு இணையாக நம் நினைவுக்கு வரும் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அத்தகைய தலைவரின் இறுதி நாட்கள் தொடர்பான தகவல்கள் இன்று வரை மர்மமாகவே உள்ளன.
நேதாஜியைப் பற்றிய பல்லாயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ரகசிய ஆவணங்கள் மேற்கு வங்க அரசிடமும் மத்திய அரசிடமும் இருந்தன. அதில் 12,744 பக்கங்கள் கொண்ட 64 முக்கிய ஆவணங்களை மம்தா பகிரங்கப்படுத்தினார். பின்னர் மத்திய அரசிடம் உள்ள 16,600 பக்கங்களைக் கொண்ட 100 ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அவற்றின் அடிப்படையில் உருவானதே இந்த நூல்.
Be the first to review “நேதாஜி பேப்பர்ஸ்”