பார்ப்பது, கேட்பது, படிப்பது… இம்மூன்று செயல்களும், வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஏதோ ஒரு பாடத்தை நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றன. அது, ஒரு சாதாரண பாமர மனிதனின் வாழ்க்கை போராட்டமாகவோ, பெரும் அரசியல் புரட்சியாகவோ, சுரண்டப்படும் சமூகத்தின் எழுச்சியின் கதையாகவோ இருக்கலாம். சாதிக்க துடிப்பவர்கள் அதை உள்வாங்கிக் கொள்கின்றனர், கடந்து செல்பவர்களோ காணாமல் போகின்றனர்!
Be the first to review “பார்த்தது கேட்டது படித்தது பாகம் 2”