கருணைக் கடலான காஞ்சி மகான் பக்தர்கள் மீது பொழிந்த அன்பு மழையின் ஆவணத் தொகுப்பு இது.
இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்வும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தி, அதிலிருந்து மீள முடியாமல் செய்து விடும். இந்த நூலை முழுமையாகப் படித்து முடிந்ததும், தெய்வப் பிறப்பான அவரை, காஞ்சிக்கு சென்று தரிசித்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் தானாகவே எழுந்து விடும்.
Be the first to review “மகா பெரியவா பாகம் – 1”