கடவுளை கடவுளாக பார்ப்பது ஒரு வகை. கடவுளை மனிதனாகப் பார்ப்பது இன்னொரு வகை. கடவுளை, தந்தையாக/ தாயாக, தோழனாக/ தோழியாக பார்ப்பது என்ன வகை… எந்த வகையிலும் சேராத பந்த வகை.
‘எவ்வலவு பக்கத்தில் கடவுகளை பார்க்க முடியும்.. எவ்வளவு பக்குவத்தில் அவரை உணர முடியும்…; என்று எப்போதாவது நினைத்துப் பார்த்துண்டா? உண்டு எனில், உங்கள் மனசுக்குள் ரீங்காரமிட காத்திருக்கும் ஆன்மிக வண்டு தான் இந்த ‘மனசில் பட்டதை’
Be the first to review “மனசில் பட்டதை”