டலில் தான் புயல் உருவாக வேண்டுமா என்ன? ஒரு பெண்ணின் உள்ளத்திலும் கூட அது உருவாகலாம். மையம் கொள்ளலாம். இந்த புயல் நிஜம். (பெயர்களும் இடமும் மட்டும் கற்பனை) சகோதரி ஒருவர் “என் வாழ்க்கை புயலில் சிக்கி தத்தளிக்கிறது.. மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத அவஸ்தை! இதை நாவலாய் எழுதி நல்லதொரு முடிவை தாருங்கள்; எனக்கு வழிகாட்டுங்கள் என்று 32 பக்கத்தில் கடிதம் எழுதி அனுப்பி இருந்தார்.
Be the first to review “யார் அந்த நிலவு?”