கம்ப ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சிகளில், பேச்சாளர் அந்த இதிகாசத்தை வர்ணிக்கும்போது கூடவே சில பாடல்களையும் பொருத்தமான இடத்தில் குறிப்பிடவோ அல்லது பாடவோ செய்வார். இந்த உத்தி, கதை கேட்கும் நேயர்களின் நெஞ்சைத் தொடும் என்பது உறுதி. ஏனென்றால் அந்த சொற்பொழிவாளர் மூலமாக அவர்கள் கம்பனையே அவன் பாடல்களால் தரிசிக்கும் மகிழ்ச்சியை அடைகிறார்கள்.
அதே உத்தியில், இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கம்பனின் கதாபாத்திரங்கள் விவரிக்கப்படும்போது, கூடவே ஒரு பாடலும் உங்களை வசீகரிக்கிறது.
Be the first to review “ராமாயணத்தில் அறியாத பக்கங்கள்”