ராம சரித்திரத்தை முதலில் எழுதியவர் வால்மீகி முனிவர். இந்த காவியத்தை சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்த, அழகிய நடையில் கம்பர் தமிழில் படைத்து, நமக்கு கொடுத்திருக்கிறார். வா. ஜானகிராமன் எழுதியுள்ள ‘ராமாயண மகாகாவியம்’ வான்மீகத்தையும் கம்பனையும் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு ஒப்பீட்டு நூல். ‘இராமாயண மகாகாவியத்தில் கம்பர் எங்கெல்லாம் மூல நூலிருந்து விலகுகிறார், மாறுபடுகிறார். என்று ஆராய்ந்து விளக்கப்பட்டுள்ளது. “வால்மீகி ராமாயணத்தையும் நம் தமிழ்க் காப்பியமான கம்ப ராமாயணத்தையும் ஒப்பிட்டு உயரிய நூலாக இந்நூல் திகழ்கிறது.
.ராமாயணமகாகாவியம் (வான்மீகி – கம்பன்ஒருஒப்பீடு) பாகம் – 1(பாலகாண்டம்)
வா.ஜானகிராமன்₹220.00
“வான்மீகியின் ராமாயணகடலில் மூழ்கி கம்பன்
கண்டெடுத்த முத்துக்கள். ஒரு ஒப்பீடு…”
Out of stock
Weight | 0.440 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name | |
Format | சாதாரண அட்டை |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “.ராமாயணமகாகாவியம் (வான்மீகி – கம்பன்ஒருஒப்பீடு) பாகம் – 1(பாலகாண்டம்)”