ராமாயண மகாகாவியம் பாகம் 2 என்னும் இந்த புத்தகத்தில், அயோத்தியா காண்டம் பற்றி வர்ணிக்கப்பட்டுள்ளது. ராஜாவாகப் பிறந்தாலும், விதியின் வழியில் தான் மனிதன் சென்றாக வேண்டும் என்பதை, ராமன் மற்றும் தசரதனின் வாழ்க்கை இந்த உலகுக்கு உணர்த்துகிறது. நேற்று வரை நல்லபடியாக இருந்த கைகேயி, திடீரென ஒரு தோழியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு, தசரதரின் உயிரையே பறித்தது. ஒரு நரை முடி எமனாய் வந்து ராமனுக்கு பட்டம் கட்ட ஏற்பாடு செய்தது. அதுவே அவனுக்கு கானக வாழ்க்கையைக் கொடுத்தது. ஜனகரின் செல்ல மகளாய் வளர்ந்த ராஜகுமாரி சீதா கணவருடன் காட்டுக்குப் போனது. கைகேயி பற்றி புதுப்புது தகவல்கள் என இந்த புத்தகத்தில், தகவல்கள் ஏராளம். ஒவ்வொரு வாசகரின் கண்ணிலும் நீரை வழிய வைக்கும் அற்புதமான படைப்பு இது.
ராமாயண மகாகாவியம (அயோத்தியா காண்டம்) பாகம் – 2
வா.ஜானகிராமன்₹300.00
” ராமகாவியம் முழுமைபெற, ராமாவதார நோக்கம் நிறைவேற அடித்தளம் அமைக்கும் காண்டம்…படியுங்கள்
Weight | 0.600 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “ராமாயண மகாகாவியம (அயோத்தியா காண்டம்) பாகம் – 2”