வண்ணச்சரபம்-கோவை மற்றும் அந்தாதி நூல்கள்
* 5 நூல்கள் அடங்கிய கோவை
* 57 அந்தாதிகள் அடங்கிய 5 தொகுதிகள்
* மொத்தம் 6 நூல்கள்
* முருகன், சிவபெருமான், திருமால், அம்மை, விநாயகர், சூரியன் ஆகிய 6 தெய்வங்கள் மீது பாடப்பட்ட பாடல்கள்
* பலவகை வண்ணங்கள், சந்தங்கள் அமைய பாடப்பட்ட பாடல்கள்
* இந்த 6 தொகுதிகளில், முதன் முதலாக ஓலைச் சுவடிகளில் இருந்து 11 நூல்கள் அச்சில் வெளிவருகின்றன.
* 6 தொகுதிகளிலும் இடம் பெற்றுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை 5,691.
Be the first to review “வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் -கோவை மற்றும் அந்தாதி நூல்கள்”