ஸ்ரீ அரவிந்தர் (நீங்காத நினைவுகள்)

ஷியாம் குமாரி, தமிழில் மாலினி நாராயணன்

220.00

” மனிதனின் உணர்வுத் தளத்தில் மாற்றங்களை விதைத்திடவந்த இரு பெரும் அவதாரங்கள் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையை பற்றித் தெரிந்துகொள்ள படியுங்கள் …”

மனிதனின் உணர்வுத் தளத்தில் மாற்றங்களை விதைத்திட வந்த இரு பெரும் அவதாரங்கள் ஸ்ரீ அரவிந்தர். ஸ்ரீ அன்னை ஆவர். அவர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த சாதகர்களின் நினைவுக் குறிப்புகள் மற்றும் அன்பர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதங்கள் ஆகியவற்றின் உண்மைப் பதிவுகளை ஆங்கிலத்தில் பல நூல்களாகப் படைத்தவர் ஆசிரியர் ஷ்யாம்குமாரி. இவர் புதுச்சேரி ஸ்ரீ அரபிந்தோ ஆசிரமத்தின் மூத்த சாதகர். ஸ்ரீ அரபிந்தோ பன்னாட்டு கல்வி மையத்தின் முன்னாள் ஆசிரியர். ஆங்கிலம். ஹிந்தியில் பல படைப்புகளை அளித்த எழுத்தாளர்.

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸ்ரீ அரவிந்தர் (நீங்காத நினைவுகள்)”

Your email address will not be published. Required fields are marked *