பல மில்லியன் மைல் தொலைவில் அழைக்கும் ஆகாயம்! தொட்டுவிடத் துடிக்கும் யுவன்! உயிர் மீட்கும் மருந்துக்காய் ஒருவரின் தேடல்! பக்தனிடம் யாசகம் கேட்கும் தெய்வம்! பாசத்துக்கும் தர்மத்துக்குமான போராட்டத்தில் சிக்கிக் கொண்ட சின்ன இதயம்! விடாமல் தொடரும் சாபம்! பழிவாங்கத் துரத்தும் பிசாசு! ஏழு பேரும் ஒரு புள்ளியில் இணைவார்களா? வசப்படுமா ஆகாயம்? இவர்களின் பரபரப்பான பயணத்துடன் நீங்களும் இணைய இதோ, உங்கள் கரங்களில் இந்த நாவல், செவன்!
7 செவன் – பாகம் 2
மது ஸ்ரீதரன்₹160.00
“அறிவியல், ஆன்மிகம், அமானுஷ்யம், கிரைம் இவைகளுடன் காதல்,
ரொமான்ஸ் கலந்த விறுவிறுப்பான ‘மிஸ்டரி’ திரில்லர் நாவல்.”
Weight | 0.320 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name | |
Format | சாதாரண அட்டை |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “7 செவன் – பாகம் 2”