எந்த காலத்திலுமே குழந்தைகளுக்குக் கதை சொல்வது என்றால் பெரியவர்களுக்கு ஒரு யோசனை இருக்கும். அதாவது குழந்தை குறுக்கே ஏதேனும் கேள்வி கேட்டால் அதற்குத் தகுந்த, ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலைச் சரியாகச் சொல்ல வேண்டுமே என்பதுதான் அது.
ஆனால் உணர்வு பூர்வமான தொனியில், இந்தக் கதையைக் கேட்டு குழந்தை நன்னெறியால் தன் வாழ்க்கையை செம்மைபடுத்திக் கொள்ள வேண்டுமே என்ற அக்கறையில் சொன்னால் கேள்வி கேட்கவும் தோன்றாமல் மிகுந்த ஆர்வத்துடன் குழந்தை கதை கேட்கும்.
பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அந்த முறையைத்தான் இந்த நூலில் கடைபிடித்திருக்கிறார்.
Be the first to review “அன்புக் குழந்தைகளே! (பூஜ்யஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்)”