இதயம்.. இதயம்.. துடிக்கிறதே… இதயம்..இதயம்.. துடிக்கிறதே.. பொதுவாய் நாவல்கள் – குடும்பசெண்டிமெண்ட், சமூகம், மர்மம், அரசியல், நகைச்சுவை, காதல் இப்படி ஏதாவது ஒரு களத்தை மையமாக வைத்து படைக்கப்படுவதுண்டு. இவை அத்தனையையும் சரிவிகிதத்தில் கலந்து, அனைத்து தரப்பினரும் மகிழும் வண்ணம் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பு, கொஞ்சம் கூட தொய்வில்லா சுவாரஸ்ய நடை! ஊடக காதல்கள் சந்திக்கும் எதிர்பாரா.. திருப்பங்கள்! விறு விறுப்பு! அரசியல் பன்ச்!
Be the first to review “இதயம் இதயம் துடிக்கிறதே”