சுழல் எப்படி இருந்தாலும், உடற்பயிற்சி செய்வதை ஒரு நாள் கூட தவிர்க்க மாட்டேன். உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியத்தை, நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமல்ல மன நலத்தையும் தரும். மன அழுத்தம் என்பதே வராது.
தினமும், 10 கிலோ மீட்டர் தூரம் செய்யும் ஓட்டப் பயிற்சியை, கொரோனா பாதிப்பால் செய்ய முடியாத நிலையில், என் வீட்டு மொட்டை மாடியில், எட்டு போட்டு ஓடுவது, பிற உடற்பயிற்சிகளை செய்வது என்று இருந்தேன்.
Be the first to review “உடல் பருமனை வெல்வது எப்படி”