பேசமறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னிதி அதுதான் காதல் சன்னிதி.
காதலின் சன்னிதியும் தெய்வத்தின் சன்னிதியும் அன்பென்னும் ஒரே கோவிலில் அடுத்தடுத்து இருக்கின்றன என்பதைத்தான் கண்ணதாசன் இப்படிச் சொல்கிறார். பக்தியின் உச்சிக்குச் சென்ற ஆழ்வார்களும் நாயன்மார்களும் நாயகி-பாவத்தில் ஆழ்ந்து இறைவன் மேல் காதல் கொள்கிறார்கள். சுயநலமும் எதிர் பார்ப்புகளும் கலக்காத தூய காதல் தெய்வீகக் காதல் ஆகிவிடுகிறது.
Be the first to review “ஒரு காதல் கதை”