கிரிவலத்தின் முக்கியத்துவம் என்ன, ஏன் கிரிவலம் வரவேண்டும், எப்படி, எந்த முறையில் கிரிவலம் வரவேண்டும், அப்படி கிரிவலம் வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது தொடங்கி, திருவண்ணாமலையின் சிறப்பு, பெருமை, அங்கிருக்கும் அஷ்ட லிங்க ஆலயங்கள், அவற்றின் வரலாறு, சிறப்பு எனப் பல்வேறு தகவல்களை எளிய தமிழில் கூறுகிறது ‘கிரிவலம்’ புத்தகம்.
கார்த்திகை தீபத்தின் சிறப்பு, திருவண்ணாமலை தலத்தில் தீபம் ஏற்றப்படுவது ஏன், அதன் பின்னால் உள்ள வரலாறு, அங்குள்ள தீர்த்தங்களின் மகிமை போன்ற செய்திகள் இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
Be the first to review “கிரிவலம்”