கணிதத்திற்கு ஆணிவேராய் அமைந்து அதன் தன்மையை என்றென்றும் அழியாப் புகழுடன் விளங்க வைத்த பெருமை கிரேக்கர்களையே சாரும். பாபிலோனியர்கள், எகிப்தியர்கள் கணிதத்தின் தன்மையை வாழ்வின் தேவைகளுக்கு ஏற்ப அமைப்பதில் சிறந்த பங்காற்றினார்கள். ஆனால் கணிதத்திற்கு புதிய பரிமாணத்தை, என்றும் அசைக்க முடியா அஸ்திவாரத்தை கிரேக்கர்க்ளே உருவாக்கினார்கள். இந்த வரலாற்றுப் புகழ் மிக்க விஷயங்களை மிகவும் சுவாரஷ்யமான பார்வையில் எளிமையான கருத்துக்களுடன் விரிவாக முன்வைக்கிறது இந்நூல்.
Be the first to review “கிரேக்க கணித மேதைகள்”