உலகின் மிகத் தொன்மையான கலாசாரம் நம்முடையது. இந்திய வாழ்வு முறை மற்றும் நெறிமுறை உயர்வானது.
வாழ்ந்து, அனுபவித்து, சிந்தித்து ஏற்படுத்தப்பட்டவைகளே நம் சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும்,
சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட தத்துவங்களின் அடிப்படையிலேயே இந்த சாஸ்திர – சம்பிரதாயங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
இன்றைய கணினி யுகத்தில், தற்போதைய சந்ததியினருக்கு, நம் பாரம்பரியத்தை பற்றிய பல விபரங்கள், அறிவியல்பூர்வ உண்மைகள் தெரியாத அளவுக்கு, பொருளாதாரம் மட்டுமே வாழ்வின் லட்சியம் என்ற சூழ்நிலை உருவாகி விட்டது.
இந்நிலை மாறி, நம் பண்புகளையும், கலாசாரத்தையும் உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. அதற்கான முயற்சியே இச்சிறு நூல்.
Be the first to review “சம்பிரதாயங்களும் அறிவியலும்”