பகவான் பெரிதா,
பாகவதன் பெரிதா என்று கேட்டால்,
பாகவதன் தான் பெரிது
என்கிறது ஆன்மிகம்.
ஆம்.. கடவுளை விட அவருக்கு
தொண்டு செய்தவர்களை பக்தி உலகம்
பெரிதும் மதிக்கிறது.
நாம் அறியாத புராணகாலம் மட்டுமல்ல,
நாம் வாழும் இந்தக் காலத்திலும் பல தொண்டர்கள் வாழ்ந்து மறைந்துள்ளனர்.
அவர்களது வாழ்க்கை வரலாறு, உபதேசங்களைக் கொண்டதே இந்த நூல்.
Be the first to review “தெய்வப்பிறவிகள்”