மது, ஆண் நண்பர்கள், தகாத உறவுக, மனம் போன போக்கில் வாழ்க்கை என்று வாழ்ந்த தயா புற்று நோயால் பீடிக்கப்பட்டு, தன் பெற்றோரை இழந்து, தற்கொலைக்கு முயன்றபோது டாக்டர் மாதவன் அவளைக் காப்பாற்றுகிறார்.
தன் அண்ணன்களால் வஞ்சிக்கப்பட்டு சொத்தை இழந்து, சொந்த வீட்டை இழந்து நடுத்தெருவில் நிற்கும் சிவா டாக்டர் மாதவனிடம் சரணடைகிறான்.
மாதவன் பச்சைப்புடவைக்காரியிடம் சரணடைகிறார். குறி சொல்பவள் வடிவத்தில் தோன்றும் மதுரையின் அரசி இந்தப் பாத்திரங்களின் மூலம் தன் அன்பை எப்படி வெளிப்படுத்துகிறாள் என்பதுதான் நெஞ்சினில் நீ-யின் கதைச் சுருக்கம்.
Be the first to review “நெஞ்சினில் நீ”