தொண்ணூறுகள்வரை மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது சிறுகதை வாசிப்புதான். நாவல், தொடர்கள் என்றிருந்தாலும், ஒருசில நிமிடங்களுக்குள் முடிவும் தெரியக்கூடிய சிறுகதைகள் லட்சக்கணக்கான வாசகர்களால் பெரிதும் விரும்பப்பட்டன. இந்த உத்தியே ஒரு பக்கக் கதைகளாகவும், ஏன், ஒரு வரிக் கதைகளாகவும் சிறுத்தன. ஆனால் மூன்று அல்லது நான்கு பக்கங்களுக்கு. சூழல் வர்ணனைகள் மற்றும் மனித உணர்வுகளோடு விரியும் சிறுகதையைப் படிப்பது என்பது தனி உற்சாகம்தான். இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் எழுபதுகள் முதல் சமீபகாலம்வரை பிரசுரமானவை. இக்கதைகளின் கரு எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதோடு, அக்கால சூழலை மீண்டும் மலரும் நினைவாக சிந்தித்து மிகழ வைப்பவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பிரபுசங்கர் சிறுகதைகள்
பிரபு சங்கர்₹340.00
“யதார்த்த சம்பவங்கள்,சீரிய கற்பனை,சிந்தனைக்குரிய கருத்துக்கள்…படியுங்கள்…”
Weight | 0.680 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “பிரபுசங்கர் சிறுகதைகள்”