மகாபாரதம் எண்ணற்ற பாத்திரங்களைக் கொண்ட நூல். இதன் முக்கிய கதாபாத்திரங்கள் தங்கள் கதையைச் சொன்னால் எப்படி இருக்கும்? அவரவர் தர்க்கமும் நியாயமும் எப்படி வெளிப்படும்? அந்த முயற்சியில் தடம் பதிக்கிறது இந்த நூல். மகாபாரதப் பாத்திரங்களை இயல்பாக வாசகர்கள் மனதில் நடமாட வைக்கிறது.
Be the first to review “மகாபாரத மாந்தர்கள்”