ராமாயணத்தின் இரண்டு கண்களாக போற்றப்படுபவர்கள் வால்மீகியும், கம்பனும், வால்மீகி உள்ள நிலவரத்தை அப்படியே எழுதுவார், கம்பன், அதைத் தமிழ்ப்பண்பாடு குலையாமல், மாற்றித் தருவான். ஆரண்ய காண்டம் மற்றும் கிஷ்கிந்தா காண்டங்களில், இவற்றை சுவைபட தந்துள்ளார் இந்த நூலின் ஆசிரியர். கம்பனின் பாடல்கள் பலவற்றின் பொருளை, பழச்சாறாய் பிழிந்தெடுத்து, சுவைபட தந்துள்ளதை, நீங்களும் பருகியே ஆக வேண்டும். ராம நாமம் சொல்வது புண்ணியம், அந்த புண்ணிய ஆத்மா, இந்தக் காண்டங்களில் படும் துயரத்தைப் படித்தால், கல்லும் கசிந்துருகும் எனும் போது, நம் நிலைமை… படியுங்கள் அனுபவியுங்கள்.
ராமாயண மகாகாவியம்- பாகம்-3 (ஆரண்யா,கிஷ்கிந்தா காண்டம்)
வா.ஜானகிராமன்₹540.00
“வாலியை ராமன் கொன்றது ஏன்: புதிய விளக்கம்”
Weight | 0.400 kg |
---|---|
Authors | |
Pages | |
Published Year | |
Publisher Name | |
Format | சாதாரண அட்டை |
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “ராமாயண மகாகாவியம்- பாகம்-3 (ஆரண்யா,கிஷ்கிந்தா காண்டம்)”